இன்டர்நெட்ட எப்பவுமே ஒரு சந்தேக பார்வையோடேதா நாம யூஸ் பன்றோம். எங்க நம்மளோட டேட்டாவ வேற யாராச்சும் அக்சஸ் பண்ணிடுவாங்களோனு.
எப்பவுமே ஒரு இணையத்தளத்துல குக்கீஸ் அக்சப்ட் பண்றதுக்கு பெருசுசா யோசிக்குறோம். அதோட நம்ம டேட்டாவ எப்படி பயன்படுத்தமுடியும் அப்படின்ற விழிப்புணர்வும் நம்ம கிட்ட இல்ல இது இந்த ஸ்கேம்மர்ஸ் நம்ம டேட்டாவ தவறா பயன்படுத்த வழிவகையும் செய்யும்.
கவலைய விடுங்க எப்படி PrivaSapien போன்ற நிறுவனங்கள் இன்டர்நெட்ட ஒரு பாதுகாப்பான தளமா அவங்களோட பிரைவசி என்ஹான்சிங் தொழில்நுட்பம் மூலமா மாத்துறாங்க அப்படினு தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோட கேளுங்க !
This podcast is also available in Tamil and Hindi.
A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in
You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.
Do follow IVM Podcasts on social media.
We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.
Do share the word with your folks!
See omnystudio.com/listener for privacy information.
எப்படி ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுவதும் பயணத்தை எளிமையாகவும் தரமாகவும�
எவ்வாறு டிஜிட்டல் கடன் சிறு வணிக உரிமையாளரின் வருவாயை இரட்டிப்பாக்க உதவி
எப்படி பெருந்தொற்று காலத்தில் ஒரு கூலி தொழிலாளி வேலையை கண்டடைந்தார்.
எப்படி ஒடிசா பெண்கள் எல்பிஜி இணைப்புகளைப் பெற டேட்டா உதவியது.
எப்படி செக்யூரிட்டி பணியாளர் ‘ப்ராப்டெக்’ உதவியால் புனேவில் வீடு வாங்கி�
எப்படி தினசரி கூலித் தொழிலாளர்கள் அரசின் சலுகைகளை விரைவாகப் பெறுகிறார்க�
ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் செக்யூரிட்டி தொழில்நுட்பம்.
பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.
நிதி சேமிப்பில் இணையத்தின் பங்கு.
கடைக்கோடி கிராமத்திலும் காப்பீட்டை ஊடுருவ செய்த தொழில்நுட்பம்.
மாணாக்கர்களின் கற்றலை மேம்படுத்தும் வட்டார உள்ளடக்க கல்வி செயலிகள்.
விவசாயிகள் & உள்நாட்டு வணிகங்களின் வருமானத்தை அதிகரிக்கும் D2C செயலிகள்.
அரசு பள்ளிகள் சுத்தமான குடிநீர் பெற உதவும் தொழில்நுட்பம்
கிழக்கு டெல்லியில் பலரின் வாழ்வை மாற்றிய மலிவு விலை இன்டர்நெட்.
சட்ட சிக்கலை சரி செய்ய உதவும் தொழில்நுட்பம்.
இல்லத்தரசியை எழுத்தாளராய் மாற்றும் இணைய விந்தை !!
சிறந்த அறுவை சிகிச்சை ஆலோசனையை பெரும் 2-ஆம் அடுக்கு நகர நோயாளி.
இணைய வழியில் நவீன வேளாண்மை.
கைக்கெட்டும் தொலைவில் திறன் மேம்பாடு !
Create your
podcast in
minutes
It is Free
Insight Story: Tech Trends Unpacked
Zero-Shot
Fast Forward by Tomorrow Unlocked: Tech past, tech future
The Unbelivable Truth - Series 1 - 26 including specials and pilot
Lex Fridman Podcast