இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | வெற்றி சிகரம் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் சித்திரை திருநாள் சிறப்பு பட்டிமன்றம் நடுவர் புலவர் ரவீந்திரன் பட்டிமன்ற பேச்சாளர்கள், ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் இர. சதீஷ்குமார், ஆ.சௌமியா, த.லட்சுமி, ஆசிரியர் சென்ராம் , கவிஞர் கீதா தயாளன், கவிஞர் ஆனந்தி, ஆகியோர் கலந்து கொள்ளும் சித்திரை திருநாள் சிறப்பு பட்டிமன்றம் சிறப்பு நிகழ்ச்சி
ஏப்ரல் 12, 9am -10am & 9pm-10pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #ராமச்சந்திரன்
#சித்திரைதிருநாள்