FMCG, IT-ல் முதலீட்டு வாய்ப்பு, எப்படி இருக்கு, Nifty down-ல போகுதே, இப்போ SIP ஆரம்பிக்கலாமா | Lumpsum முதலீடு யாருக்கு நல்லது, Nifty 50-ன் PE Ratio-ஐ பார்த்து பங்குகளை வாங்கலாமா, பங்குச்சந்தை Expensive -ஆக இருக்கா | இப்போது Lumpsum முதலீட்டை ஆரம்பிக்கலாமா போன்ற நேயர்களின் பல கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார் வ.நாகப்பன்.