Insurance துறையில் 100% வெளிநாட்டு முதலீடு வருவது நல்லதா கெட்டதா? LIC நிறுவனம் மட்டும் 46,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்துள்ளது – இது முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா? மேலும், NSE, Asian Paints மற்றும் IndusInd Bank நிறுவனங்களின் Q1 முடிவுகள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்