வெளியான Purchasing Managers Index Data சொல்லும் செய்தி என்ன, ரூ.1 லட்சத்தை தாண்டிய வெள்ளி விலையில் திடீர் சரிவு காரணம் என்ன, கார் விற்பனை சரிவு Automobile Stocks லாபம் தருமா, Crude Oil இறக்குமதி வரி குறைப்பு... நல்லதா, கெட்டதா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.