Why did the King want to build his army? Why People were reluctant to join King’s army? What did the King do to woo them? What practice did he give to his Cat? What was the rule for playing Chess? What happened to the one who loses the chess match? Why did the Merchant’s wife decide to play Chess with the King? What trick did she plan to divert the Cat’s attention?ராஜா ஏன் படை பலத்தை பெருக்க நினைத்தார்? மக்கள் ஏன் ராணுவத்தில் சேரவில்லை? அவர்களை சேர வைக்க ராஜா என்ன செய்தார்? பூனைக்கு என்ன பயிற...
Why did the King want to build his army? Why People were reluctant to join King’s army? What did the King do to woo them? What practice did he give to his Cat? What was the rule for playing Chess? What happened to the one who loses the chess match? Why did the Merchant’s wife decide to play Chess with the King? What trick did she plan to divert the Cat’s attention?
ராஜா ஏன் படை பலத்தை பெருக்க நினைத்தார்? மக்கள் ஏன் ராணுவத்தில் சேரவில்லை? அவர்களை சேர வைக்க ராஜா என்ன செய்தார்? பூனைக்கு என்ன பயிற்சி கொடுக்கப்பட்டு இருந்தது? செஸ் விளையாட என்ன விதிமுறை வகுக்கப்பட்டது? விளையாட்டில் தோற்றால் என்ன ஆகும்? வியாபாரியின் மனைவி ராஜாவுடன் செஸ் விளையாட ஏன் முடிவெடுத்தார்? பூனையின் கவனத்தை திசை திருப்ப அவர் என்ன செய்தார்?
You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/JFpW4JuK6ho
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
View more