Broking App-ல் இருந்து வெளியேறும் Investors, சந்தையின் மீது பயம் வந்துவிட்டதா, NSDL பங்குவிலை சரிவு என்ன காரணம், தங்கம் விலை உயருமா, LIC நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை விற்கப்போகிறார்களாமே இதனால் சந்தையில் ஏதேனும் பாதிப்பு உருவாகுமா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.