இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | RGF சிறப்பு நிகழ்ச்சி வெற்றி சிகரம் நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை தலைவர் சதீஷ் ஆனந்தன் அவர்கள், ஆடை வடிவமைப்புத் துறை தலைவர் தான்வி அவர்கள்,கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் RGF சிறப்புகள் பற்றிய நிகழ்ச்சி மார்ச் 13, 9am -10am & 9pm-10pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #இரத்தினவானிFM #rgf #RGF #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #Rathinavani #MAGALIRTHINAM