NRI-க்கு Demat Account எப்படி Open செய்வது, 35 ஆண்டுகளில் Sensex 1,000 லிருந்து 85,000 புள்ளிகளுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது, அப்படி பார்க்கும்போது, 2030-ல் Nifty 75,000-க்கு போகுமா போன்ற நேயர்களின் சந்தேகங்களுக்கு இந்த வீடியோவில் விடை தந்திருக்கிறார் வ.நாகப்பன்.