என்னுடைய தாத்தாவின் துணிச்சலை எப்பொழுதும் நான் ரசித்ததுண்டு. இக்க்தையை படித்த போது, அவரை நினைவுபடுத்தியது. தன் 80 வயதிலும் சுயமாக சம்பாதித்த ஒரு மனிதர் என் தாத்தா. "ஸ்ட்ரீட்" என்னும் ஒரு வண்டியில்தான் எங்கேயும் செல்வார். அவரை ஜேம்ஸ்பாண்ட் என்று அனைவரும் செல்லமாக அழைப்பார்கள். தாத்தாவின் குறும்புத்தனத்தை ரசிப்பவர்கள், இக்கதையயும் ரசிப்பார்கள்.
கதையாசிரியர்: ச.கண்ணன்
சில இடங்களில், கதையின் சுவாரஸ்யத்திர்காக, கதையை மாற்றியுள்ளேன்.
கேளுங்கள், மகிழுங்கள், பகிருங்கள்.