வெரிகோஸ் வெயின்ஸ் என்ற நரம்பு சுருட்டு பிரச்சனை எதனால் வருகிறது? இதனால் பெரிய ஆபத்து ஏற்படுமா? சிகிச்சை அளிக்கப்படாத வெரிகோஸ் வெயின்ஸ் பெரிய விளைவுகளை ஏற்படுத்துமா? இதன் அறிகுறி எப்படி இருக்கும்? வெரிகோஸ் வெயின் ஏற்பட்டால் அதனை எப்படி சரிசெய்வது போன்ற பல்வேறு விதமான நரம்பு சுருட்டு பிரச்சனைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது. காலம் தாழ்த்தினால் விளைவுகள் அதிகமாகும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் கூட உண்டாகலாம்.