கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast)

https://anchor.fm/s/57e45e88/podcast/rss

கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast)
18 Followers
318 Episodes
Follow Share 
18
Followers
318
Episodes
Category: Kids & Family
Last Update: 2022-12-01

📌 If you like to share this podcast with your friends and family; please use this poster - https://bit.ly/KadhaiNeram-Flyer ____ கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? மழலைப் பருவத்தில் நாம் கேட்ட, படித்த கதைகளை மீண்டும் ஒருமுறை கேட்கும்போது பழைய நினைவலைகளுடன் அந்த கதைகளை அசைபோடும் விதமே தனி சுகம். இக்கால குழந்தைகள் YouTubeஇல் அமெரிக்க, ரஷ்ய குழந்தைகள் விளையாடுவதைத்தானே பெரும்பாலும் பார்க்கின்றனர், நாம் கேட்டு வளர்ந்த கதைகளை அவர்களுக்கு சொல்வதிலும் ஒரு தனி மகிழ்ச்சிதானே? ____ Tamil Stories for kids | Tamil stories for children and toddlers | Tamil Podcast for Children | Kids Bedtime Stories in Tamil | Tamil podcast for Kids | Story time Tamil | Tamil Children’s Podcast | Tamil Podcasts.